மீண்டும் கனமழை.... வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trending News