குத்துச்சண்டையில் தங்கம்... நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் அசத்தல்

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Trending News