ஓடும் ரயிலில் பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர்!

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் செல்லும் ரயிலில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய போதை ஆசாமியை, அந்தப் பெண் அபாய சங்கிலியை இழுத்து, துணிச்சலாக ரயிலை நிறுத்தி, ரயில்வே போலீசாரிடம் பிடித்து கொடுத்துள்ளார்.

Trending News