கனமழையால் சாலையில் தேங்கிய கழிவுநீர்!

மதுரை மாநகராட்சி 24ஆவது வார்டு பகுதிகளில் கழிவுநீரை அகற்றக்கோரி கையில் துடைப்பத்துடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News