பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய KGF சாப்டர் 2: வசூல் எவ்வளவு தெரியுமா?

KGF சாப்டர் 2 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாகுபலிக்கு அடுத்தபடியாக வசூலை குவித்துள்ள படமாக இப்படம் உள்ளது.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  KGF சாப்டர் 2 படம், மக்களை சிறிதும் ஏமாற்றாமல், அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது.

Trending News