பாஜக அமைச்சர் மீது குற்றம்சாட்டிய ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் தீவிரமடைகிறது. கே.எஸ் ஈஸ்வரப்பா என்ன செய்வார்?
பாஜக அமைச்சர் மீது குற்றம்சாட்டிய ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் பூதாகரமாய் வெடித்துள்ளது. இது பாரதிய ஜனதா கட்சிக்கு சிக்கலை அதிகரித்துள்ளது