தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அவரது பேச்சுக்கு முரசொலி நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தோழமைக்கான அழகு அல்ல, என்றும் எதிர்கட்சிகளுக்கு தீனி போடுவது போல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.