உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் பலி; விசாரணக் குழு அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.