தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News