தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் நாளையும் (டிச.16), நாளை மறுதினமும் (டிச.17) மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending News