450வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம்!

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 450வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News