துடைப்பம், வாளி, ப்ரெஷ், 'அது’....: கல்யாண கிஃப்ட் அலப்பறைகள்: வைரல் வீடியோ

இந்த திருமணத்தில் நடந்த ஒரு விஷயம் மணமக்களுக்கு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு வந்த அனைவருக்குமே இந்த திருமணத்தை மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாற்றி விட்டது.

Funny Wedding Video: நீங்கள் திருமண ஜோடிகள் பெறும் பல வித பரிசுகளை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வைரல் வீடியோவில், இந்த ஜோடி பெறும் பரிசு மிக விசித்திரமானது.

Trending News