ரேஷன் கடைகளில் கண் கருவிழி மூலம் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை!

தமிழக முழுவதும் 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் விரைவில் கண் கருவிழி பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி நாமக்கல்லில் பேட்டி.

Trending News