வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும்-துரை முருகன்

கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் பெற்றால் அதனை மக்கள் திருப்பிக் கட்ட வேண்டும் என்றும், அப்போதுதான் கூட்டுறவுத்துறையும் அரசும் சரியாக இயங்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending News