Seenu Ramasamy: பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவி G S தர்ஷனாவை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என பன்முக கலைஞனாக உள்ளார். 2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.