விவசாயி ஆக மாறிய தோனி! டிராக்டர் ஓட்டும் வீடியோ வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டிராக்டரில் விவசாயம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

Trending News