பிக் பாஸ் தமிழ்: தனலட்சுமியை திட்டித்தீர்க்கும் ஜிபி முத்து ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் அதிக ரசிகர்கள் கொண்ட போட்டியாளராக உருவெடுத்து வருகிறார் ஜிபி முத்து. இவரது பாணி அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் 20 ஆவது நபராக உள்ளே நுழைந்துள்ளார் தனலட்சுமி. ஜிபி முத்துவை இவர் ஒரு கேள்வி கேட்க, உடனே அவர் அழுது விட்டார்.

Trending News