சிறையில் இருந்து பணியை தொடர்வார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகியுள்ளார்.

அவர் சிறையில் இருந்தபடியே தனது பணியைத் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Trending News