Titanic Submarine: 5 நாட்களாக உயிருக்கு போராடும் 5 பேர்? - ஆக்சிஜன் தீர்ந்த நிலையில் கதி என்ன?

கடலுக்கு அடியில் ஒரு நூற்றாண்டுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை சுற்றிப்பார்க்க சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் நிலை என்ன என்பது தான் இன்று உலகம் முழுவதுமே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. என்ன தான் நடந்தது? தற்போதைய நிலவரம் என்ன?

Trending News