மோடியின் கல்வித்தகுதி குறித்த விவாதம் அவசியமற்றது!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்த விவாதம் அவசியமற்றது என மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இது ஒரு முக்கியமான பிரச்சனை அல்ல, நாட்டில் வேறு முக்கிய பிரச்சனைகள் உள்ளன என அவர் கூறியுள்ளார்.

Trending News