துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய அஜித் குமாரின் அணி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் அணி மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

மாநில துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ஓய்வுபெற்ற டி.ஜி.பி.தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். 

Trending News