முதல்வர் வெளிநாடு பயணம்: ரூ.2,500 கோடிக்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

Trending News