ஜோ பைடன் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்த ஜனவரி 6, 2021 அன்று பிரநிதிநிதிகள் டசபை கூட உள்ள நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூடிய டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்றார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், தனக்கு எதிராக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை எதிர் கொண்ட முதல் அமெரிக்க அதிபராகியுள்ளார். ட்ரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் பதவிக் காலம் முடிய இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், அவரை அதற்கு முன்பாக விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
அமெரிக்காவின் கேபிடோல் கட்டிடத்தில் நடந்த வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார். அதிபர் பதவியில் இருந்து விலகவும் ஒப்புக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் பிரச்சினை மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கூறிவந்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மோடியை சந்தித்த பின்பு தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டார்.
ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவ ஜெனரல் எசரித்துள்ளர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.