இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் யோ-யோ என்ற உடல் தகுதி தேர்வில் பாஸ் பண்ணி ஆக வேண்டும் என்று உறுதியாக பிசிசிஐ கூறியுள்ளது. ஒரு வீரர் குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாகக் கடக்கிறார் என்பதை அளவெடுக்கும் பரிசோதனையே யோ-யோ தேர்வாகும்.
யோ-யோ தேர்வில் வெற்றி பெரும் வீரர்களே இந்திய அணிக்குத் தேர்வாக முடியும். தேர்வாகதவர்கள் மேலும் கால அவகாசம் அளிக்கப்படும். மீண்டும் யோ-யோ பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
யோ-யோ தேர்வில் வெற்றி பெறாததால் தான் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற முடியாமல் போனது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் வீரேந்திர சேவக்கிற்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணலை இன்று பிற்பகல் 1 மணிக்கு மும்பையில் நடத்துகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விராட் கோலி அந்த கருத்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டோனியின் முடிவை மதிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை இபிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், டோனியின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்:-
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி தற்போது விலகி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்.எம்.லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் இடைக்காலமாக நியமனம் செய்யப்பட்ட செயலாளர் அஜய்ஷிர்கே மீண்டும் முறைப்படி செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக வெங்கடேஷ் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.