ஒரே நேரத்தில் 15 அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய, மிகவும் ஆபத்தான மற்றும் அதிநவீன அணுசக்தி ஏவுகணையான சர்மாட்டை நிறுத்தி நேட்டோ நாடுகளுக்கு புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
Tharman Shanmugaratnam: பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு
பாகிஸ்தானில் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராணு வ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
Danger Of Nuclear War: தெற்கு ஜெஜு தீவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயிற்சிகளை நடத்துவதை வன்மையாக கண்டித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீர்நிலைகள் வழியாக ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்
France Bans Abaya In Schools: இஸ்லாமிய ஆடைகளை அரசுப் பள்ளி மாணவிகள் அணிவதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். அடக்கமான உடையாக கருதப்படும் அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
சீனாவில் அதிகரித்து வரும் மின் நுகர்வுகளை மனதில் வைத்து செயற்கை சூரிய ஒளியை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், வரம்பற்ற ஆற்றல் மூலத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பல்வேறு நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்திருந்த நிலையில், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் பேசிய பிரதமர், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றார்.
Russia Moon Mission: ரஷ்யாவின் பிரபல இயற்பியலாளர், வானியலாளர் மற்றும் ரஷ்யாவின் தோல்வியுற்ற நிலவு பயணத்தின் தலைமை ஆலோசகருமான மிகைல் மரோவ் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.