Sunita Williams Annual Salary: சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் நாசாவிடம் இருந்து ஓராண்டுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் வில்மோரும் விண்வெளியிலேயே சிக்கி உள்ள நிலையில் அவர்கள் பயணித்த விண்கலம் பூமி திரும்ப உள்ளது.இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
Bizarre News: கழிவறையில் அமர்ந்திருந்த நிலையில், திடீரென 12 அடி மலைப்பாம்பு ஒன்று ஒருவரின் பிறப்புறுப்பை பதம்பார்த்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
PM Modi Ukraine Visit: ரஷ்யா உடனான போரால் சிதலமடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு Rail Force One என்ற பிரத்யேக சொகுசு ரயில் மூலம் போலாந்து நாட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று புறப்பட இருக்கிறார். அவர் பயணிக்கும் இந்த சொகுசு ரயில் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Sunita Williams: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியருக்கும் சுனிதா வில்லியம்ஸிற்கு தற்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பி உள்ளது. இதுகுறித்த அப்டேட்டை இங்கு விரிவாக காணலாம்.
வியட்நாமில் உள்ள இந்தியர் ஒருவர் ஆசனவாயில் மீனை விட்ட வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
Muhammad Yunus: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள முகமது யூனஸ் யார், அவரால் அங்கு அமைதியை திரும்ப வைக்க இயலுமா என்பது குறித்து இங்கு காணலாம்.
தன்னிடம் அடிக்கடி திருமணம் ஆகவில்லையா என கேள்வி கேட்ட தனது பக்கத்து வீட்டுக்காரரை ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது எங்கு நடந்தது, இதன் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Bangladesh Sheikh Hasina: வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பின், பிரதமர் இல்லத்திற்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பொருள்களை அடித்து உடைத்தும், அதனை திருடி எடுத்துச்செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
Bangladesh Latest News Updates: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டுக்கு தீ வைத்தது யார், அதன் காரணம் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Sheikh Hasina: வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வந்த ராணுவ விமானம் தற்போது ஹிண்டன் விமான தளத்தில் இருந்து தனது அடுத்த இலக்கு நோக்கி புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பயணத்தை ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போயிங் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. இதனால் ISS ஐ காலி செய்து சீக்கிரமாக பூமி திரும்பும் கட்டாயத்திற்கு போயிங்கும் நாசாவும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இது குறித்து இப்போது பார்க்கலாம்
எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை சீனா லேசர் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் இதன் விவரம் என்ன பார்க்கலாம்
Nepal Plane Accident: நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
World News: 24 வயதான பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவருக்கு ஆபாச படம் அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் எப்போது பூமி திரும்புவார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
Bangladesh Protests: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் எழுந்த கலவரத்தால், பதற்ற நிலை நீடிக்கும் நிலையில், அங்கிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.
அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது ஒன்றும் புதிதல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்கள் குறித்த தொகுப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.