'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
DIG Vijayakumar: கோவையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் முந்தைய நாள் (ஜூலை 6) இரவே தற்கொலைக்கு தயாரானதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் இன்று அரசு மரியாதையும் தகனம் செய்யப்பட உள்ளது. யார் இவர்? காவல்துறையில் இவர் பெற்ற பெயர் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து முன்னாள் ஆணையர் ரவி தொலைப்பேசி வாயிலாக நமது ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் நௌஷாத்திற்கு அளித்த பேட்டியை இதில் காணலாம்.
Photo Gallery of Sinam Movie: GNR குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததற்கு பின்னர் தற்போது அவருக்கு வில்லானாக அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் - எழுத்தாளருமான திரு ரவிக்குமார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!ய
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.