காம காட்டேரி..! விஷ்ணுகாந்த்தை சாடிய சம்யுக்தா!

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் - நடிகை சம்யுக்தா விவகாரம் தான் இப்போது சின்னத்திரையில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

அதிலும் விஷ்ணுகாந்த் செக்ஸ் டார்சர் செய்ததாக சம்யுக்தா பரபரப்பு குற்றம்சாட்டினார். இதனால் கடுப்பான விஷ்ணுகாந்த் உடனே சம்யுக்தாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு எனப் பேசி வீடியோ வெளியிட்டார். 

Trending News