திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன்

நேற்று திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதிக்கு சென்று அங்கு நடந்த கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டனர்.

தற்போது அதுதொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Trending News