வால்மீகி ராமாயணப் (Valmiki Ramayana) போரில் ஸ்ரீராம ராஜ்யம் (Sri Rama Rajyam)குறித்த சிறப்பு விளக்கம் உள்ளது. அயோத்தி நகரத்தில் (Ayodhya) மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை வால்மீகி அழகாக விவரிக்கிறார். அவரது முடிசூட்டுக்குப் பிறகு ராமர் ராஜ்யம் எப்படி இருந்தது என்பதை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் ( Shri Ram Pattabhishekam ) விளக்குகிறது...
பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்யவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தி நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்துதெரிவித்ததால் பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்தி நடிகர் ராக்கி சாவந்த் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். சர்ச்சைக்கு பெயர்போன இவர் தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென்று அரசியலில் குதித்த இவர் ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.