March 31, 2022: மார்ச் 31, 2022க்கு முன் பல வரி மற்றும் முதலீடு தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
LPG News: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், எல்பிஜி சிலிண்டர் விலை 1000ஐ எட்டும் என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
Indian Railways: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் வந்துள்ளது.
Post Office: தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. இப்போது நீங்கள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை பணமாக எடுக்க முடியாது.
PPF News: பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு முக்கிய விதி பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. முதலீட்டாளர்கள் மீது இதன் நேரடியான தாக்கம் இருக்கும்.
One Nation One Ration Card Scheme: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் இலவச உணவு தானியங்களைப் பெறலாம். அதன் செயல்முறையை அறியலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.