அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை 1,225 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது உலகளாவிய தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மொத்த எண்ணிக்கையை 1,02,798 ஆக அதிகரித்துள்ளது.
தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்படுத்தும் எனக்கூறியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் ஆகியவை மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க எஃப்.டி.ஏ அங்கீகரித்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் 600,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளுடன் இரண்டாவது மைல்கல்லைக் கடந்தது. இது வேறு எந்த நாட்டையும் விட மூன்று மடங்கு அதிகம்.
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் சுமார் 400 மில்லியன் மக்கள், அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்க 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய காலநேரம் தேவைப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈரானின் இஸ்லாமிய குடியரசுக் காவலர் படையணியின் உயர்மட்ட தளபதியான அப்துல் ரெசா ஷாஹ்லாயை (Abdul Reza Shahlai) குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் தாக்கும்பட்சத்தில், அதன் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்வீட் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.