நிஷா தேசாய் பிஸ்வால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் தனியார் துறை இரண்டிலும் பணியாற்றியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு, உகாதி, பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தபோது பற்பல சர்ச்சைகளின் நாயகனாக திகழ்ந்தவர் டொனால்ட் டிரம்ப். வெற்றி பெற்ற தொழிலதிபராக, மிகப் பெரிய செல்வந்தராக விளங்கிய டிரம்பின் மதிப்பு அவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது சற்று குறைந்தது. அவர் அளவுக்கு எந்தவொரு அமெரிக்க அதிபரும் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை என்றே சொல்லலாம்.
2021 ஆம் ஆண்டின் அமெரிக்க குடியுரிமைச மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் அதிபர் நாற்காலிக்கு அவர் டாட்டா காட்டும் நேரம் வந்துவிட்டது. ஆனால், அவர் தற்போது வெள்ளை மாளிகையில் இருப்பது குறித்து பல நகைச்சுவைகளும் நையாண்டிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதில் ஒன்று தான்#DiaperDon. அவர் வெள்ளை மாளிகையில் (White House) இருந்து வெளியேறுவதற்கு முன்னரே நெட்டிசன்கள் அவரை நெட்டித் தள்ளிவிடுவார்கள் போலும்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்திருக்கும் டொனால்ட் டிரம்பை, அவரது காதல் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த செய்திகளினால், தற்போது மெலனியா டிரம்ப் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பிடன் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளது. ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன், உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல... மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்
ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன், உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல... மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்
இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அதிகம் விரும்பப்பட்ட H-1B உள்ளிட்ட பல்வேறு குடியேற்றமற்ற விசாக்களை இந்த ஆண்டு இறுதி வரை தடை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளது.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு இரு அரசாங்கத்திற்கு இடையேயான உறவு மட்டும் இல்லை, மக்களை மையமாகக் கொண்டவை என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவுவதாக கூறிய நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் எந்தவொரு மூன்றாம் தரப்பு பங்களிப்புக்கு வாய்ப்பில்லை என்பதை இந்தியா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.