வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்ப எளிய வழிகள்!

பிரபலமான வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் செய்வது, வீடியோ அல்லது ஆடியோ கால் பேசுவது மட்டுமின்றி இனி பணமும் அனுப்பி கொள்ளலாம்.

1 /4

யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது உரையாடல் பக்கத்தை திறந்து பேமென்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.  

2 /4

எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதனை டைப் செய்து பணத்தை அனுப்ப வேண்டும்.  

3 /4

யூபிஐ பின்னை உள்ளிட்டு கட்டணத்தை சரிபார்க்கவும்.  

4 /4

இறுதியாக பேமெண்ட் நிலையை உறுதிசெய்யவும்.