Protestor In Taurus Molecular Cloud: கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு மற்றும் நீல தூசியால் நிரம்பிய மற்றும் ஒரு மிக இளம் நட்சத்திரம் அல்லது புரோட்டோஸ்டாரை மறைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரகாசமான காஸ்மிக் மணிநேர கண்ணாடியின் அழகான அபூர்வ நிகழ்வை, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது
Supernova Image: நள்ளிரவின் காரிருளில், பின்னணியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிரகாசமாக ஜொலிக்கும் போது, வண்ணங்களின் ஒளிரும் சூப்பர்நோவா புகைப்படம் வைரலாகிறது
Aliens On Earth Soon: திடீரென்று இந்த ஏலியன்கள் எங்கிருந்து வருகிறார்கள்? வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தலா? பல கேள்விகளுக்கு Fact Check மூலம் விடை.
Galactic Slam of NASA: டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
Humanbeings Vs Aliens: மனிதர்களே பூமிக்கு அந்நியர்களா என்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு வலு சேர்க்கும் புதிய ஆராய்ச்சி முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன
James Webb Telescope Image: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நெப்டியூன் மற்றும் அதன் மென்மையான, தூசி நிறைந்த வளையங்களின் விரிவான படத்தைப் பிடித்து பூமிக்கு அனுப்பியது...
Sun Halo On Surface Of Mars: நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இதுவரை கண்டிராத சூரிய ஒளிவட்டத்தின் புகைப்படத்தை எடுத்துள்ளது
Rings Of Saturn: சனியின் வளையங்கள் எவ்வாறு உருவானது? அவை சனி கிரகத்திற்கு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? வானியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மர்மங்கள்
Beauty Of Universe Mars: பிரபஞ்சத்தின் அழகு கிரகம் எது என்று கேட்டால் செவ்வாய் என்று சொல்லலாம்... சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா
Solar Flare Alert: சூரியனில் இருந்து ஜூலை 14 வெடித்த சூரிய எரிப்பு இன்று பூமியை நெருங்குகிறது... இதனால் தொழில்நுட்ப சாதனங்கள் சேதமடையலாம், செல்போன்கள் மற்றும் ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்...
Aliens can Find Human Beings Easily: பூமியில் வசிப்பவர்களை கண்டறிய ஏலியன்கள் "மைக்ரோலென்சிங்" முறையை பயன்படுத்தலாம் என வானியல் ஆராச்சியாளர்களின் குழு கண்டறிந்துள்ளது!
கடந்த அரை நூற்றாண்டாக வானத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.