தமிழ்நாட்டு அரசுப் பணிக்கு நடத்தப்படும் எந்தப் போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் அவை கண்டிப்பாக தமிழில் நடத்தப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்க ஏன் தாமதம் செய்யப்படுகிறது. தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடக்கிறதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வு எழுதும் பொது பிரிவினருக்கான வயது வரம்பு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று நடைபெறுகிறது. இதில் மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை, 20,69,274 பேர் எழுதவுள்ளனர்.
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று(27.04.2017) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று(27.04.2017) முதல் மே 26-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.