நாளை மறுநாள் தொடங்கும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்காததினால் தமிழகத்தில் பேருந்துகளையும், ரயில்களையும் இயக்குவதில் இடர்பாடு இருக்காது என்று தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், சிறப்பு மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர்.
நவம்பர் 1ஆம் தேதி நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவி - மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதுமானது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
COVID-19-ஆல் தூண்டப்பட்ட பூட்டுதல் முடிவடைந்து சேவைகள் மீண்டும் தொடங்கிய பின்னர் பேருந்துகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு வியாழக்கிழமை மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.
வரும் பொங்கள் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் சென்னைவாசிகளுக்கு ஏதுவாக 14,423 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.