Happy Pongal 2023: வெளிநாடுகளில் இருப்பவர்கள் மற்றும் காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.
இந்த ஆண்டும் பொங்கல் முதல் மாறும் கிரக நிலைகள் பலருக்கு நல்ல பலன்களைக் கொண்டு வருகின்றன. அனைத்து ராசிகளுக்கும் தை மாதத்திற்கான ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.
புதுடெல்லி: 2022ம் ஆண்டின் முதல் மாதம் பாதி முடிந்துவிட்டது. இப்போது கோள்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் 15 நாட்களில் கிரக நிலைகளில் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை கொண்டு வரலாம்.
பண்டிகை பாடம் கற்றுக்கொடுக்குமா என வியக்க வேண்டாம். பாடம் கற்றுத் தர பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அவசியம் இல்லை. தைப் பொங்கல் சொல்லும் பாடங்களும் ஏராளம் ஏராளம்!!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, நீண்ட நாட்களாக பிரச்சனையை சந்தித்துக்கொண்டிருந்த ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. பொங்கல் ராசிபலன் இதோ.
மார்கழி மாதம் அதிகாலையிலே எழுந்து பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்பான விஷயங்களில் ஒன்று அழகான கோலங்கள்...
தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மண்ணையும், அது தரும் வளத்தினை மட்டுமல்ல, இயற்கையை வாழ்த்தி வணங்கும் பண்டிகை பொங்கல் திருவிழா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.