Favrouite Flowers of Lord Shiva: ஓம்காரத்திற்கு உரியவரான நமசிவாயனுக்கு விருப்பமான மலர்கள் இவை. ஆடியில் இந்த மலர்களை சூட்டி வழிபட்டால் முக்தி கொடுப்பார் முக்தீஸ்வரர்...
தமிழகத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களின் உண்டியலை திறக்கும்போதும் முதலில் அறநிலையத்துறையின் இணையாளரிடம் அனுமதி பெறுவது முக்கியமானது.
Lord Shiva Worship Do and Do Not Do: முக்தியை அருளும் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஆனல் அவருடைய பூஜையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. இவை சிவனுக்கு கோபத்தை ஏற்படுத்தி ருத்ரதாண்டவம் ஆடச் செய்யலாம்
கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் பலன்கள் மாறுபடுகின்றன. எந்த பாவகத்தில் கிரகங்கள் இணைந்திருக்கின்றன என பலவேறு கணக்கீடுகளின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன
தஞ்சாவூர் மின்விபத்து ஏற்பட்ட தேரில் இருந்து மீட்கப்பட்ட அப்பர் சிலை 18 நாட்களுக்கு பிறகு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து மடத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கியமான கோயிலாக கருதப்படும் வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.