செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து வரும் நிலையில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நான்காயிரம் கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி அருகே வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயி பலியான விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 25ஆயிரம் ரூபாயை உரியவருக்கே திருப்பிக் கொடுத்த நேர்மையான மாற்றுத்திறனாளியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.