Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
ICC T20 World Cup History: இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை (Player Of The Tournament) வென்ற வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
IND vs BAN Warm Up Match 2024: டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. அதனை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காண்போம்.
Brian Lara ; டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணிப்பை தெரிவித்துள்ள நிலையில், பிரைன் லாராவின் கணிப்பு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ICC T20 World Cup History: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் கத்துக்குட்டி அணிகள், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்த டாப் 5 போட்டிகளை இங்கு காணலாம்.
Jos Buttler Injury: இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முலையில், ஜோஸ் பட்லர் விளையாட மாட்டார் எனத் தகவல்.
BCCI vs Stephen Fleming vs MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்.எஸ் தோனி இடையேயான பிணைப்பு வலுவானது. ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் இருக்க வாய்ப்பு என்பதை குறித்து பார்ப்போம்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து கிரிக்கெட் விமர்சகர் Cricanandha நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கு காணலாம்.
தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் அடிப்படையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர் வேத நாராயணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய Experts என்றும் அவர்களை அவ்வளவு எளிதில் திருப்திப்படுத்தவே முடியாது என ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணி குறித்து எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து கிரிக்கெட் விமர்சகர் Cricanandha தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்ட கருத்தை இங்கு காணலாம்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியின் முதன்மையான 15 வீரர்களில் சுப்மான் கில்லுக்கு இடமளிக்கப்படவில்லை. இருப்பினும், மாற்று வீரர்களில் நால்வரில் ஒருவராக உள்ளார். இதுகுறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் கிரிக்கெட் விமர்சகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு காணலாம்.
டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும் டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் இடம்பெறாத முக்கிய வீரர்களை இங்கு காண்போம்.
திறமை இருந்தும் உலக கோப்பை டி20 க்கான இந்திய அணியில் ஒட்டுமொத்தமாக தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் இல் சிறப்பாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து இப்போது பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.