டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு சீரிஸிலும் அதிக ரன்களை அடித்த வீரர்கள்!

இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் அதிக ரன்களை குவித்த பேட்டர்கள் குறித்து இதில் காணலாம். 

  • Jun 01, 2024, 22:54 PM IST

டி20 உலகக் கோப்பை இதுவரை 8 சீசன் நடந்துள்ளது. 9வது சீசன் தற்போது நடைபெற இருக்கிறது. 

 

1 /8

2022 டி20 உலகக் கோப்பை - இந்திய வீரர் விராட் கோலி 296 ரன்களை அடித்தார்.   

2 /8

2021 டி20 உலகக் கோப்பை - பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 301 ரன்களை அடித்தார்.  

3 /8

2016 டி20 உலகக் கோப்பை - வங்கதேச வீரர் தமீம் இக்பால் 295 ரன்களை அடித்தார்.     

4 /8

2014 டி20 உலகக் கோப்பை - இந்திய வீரர் விராட் கோலி 319 ரன்களை அடித்தார். 

5 /8

2012 டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் 249 ரன்களை அடித்தார்.  

6 /8

2010 டி20 உலகக் கோப்பை - இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்தனே 302 ரன்களை அடித்தார்.   

7 /8

2009 டி20 உலகக் கோப்பை - இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 317 ரன்களை அடித்தார்.   

8 /8

2007 டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன் 275 ரன்களை அடித்தார்.