டி20 உலகக் கோப்பை: 2007 டூ 2022 - தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் யார் யார்?

ICC T20 World Cup History: இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை (Player Of The Tournament) வென்ற வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 

  • May 31, 2024, 22:45 PM IST

இதுவரை 8 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. தற்போது நடைபெற இருப்பது 9வது தொடராகும்.

 

 

1 /8

2022 டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து வீரர் சாம் கரன்  

2 /8

2021 டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்   

3 /8

2016 டி20 உலகக் கோப்பை - இந்திய வீரர் விராட் கோலி    

4 /8

2014 டி20 உலகக் கோப்பை - இந்திய வீரர் விராட் கோலி

5 /8

2012 டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன்  

6 /8

2010 டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்   

7 /8

2009 டி20 உலகக் கோப்பை - இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன்   

8 /8

2007 டி20 உலகக் கோப்பை - பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி