சூர்யாவுக்கும், அவரது "எதற்கும் துணிந்தவன்" திரைப்படத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, படத்தைத் திரையிடக் கூடாது என பாமகவினர் மிரட்டி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
பெண்களைத் தவறான வழியில் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளிக்கும் கும்பலுக்குப் பாடம் புகட்டப் போராடும் சமூகப் போராளியின் கதையே எதற்கும் துணிந்தவன்.
கௌதம் மேனன் வெர்ஷன், ஹரி வெர்ஷன் என்று மட்டுமே இருந்த சூர்யா இப்போது வெர்ஷன் 3.0க்கு மாறியுள்ளதை தமிழ் சினிமா உலகம் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. சூர்யா திரையிலும், நிஜத்திலும் எதற்கும் துணிந்தவராக மாறியிருப்பதுதான் இந்த ஆச்சர்யத்துக்குக் காரணம்.
சூர்யா நடிப்பில் கூட்டணியில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ரிலீஸ் தேதியினை படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.