பல நேரங்களில், நாம் கண்ணு மண்ணு தெரியாமல் சாப்பிடுவதால், வயிற்றில் வாயு தொல்லை உருவாகத் தொடங்குகிறது, ஆனால் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியுமா?
உடலில் சேரும் கொழுப்புக்கும் அதிக கொழுப்பு தான். நம்மை அண்டி பிழைக்கும் அது நமது பேச்சையே கேட்பதில்லை என்றால் கோபம் வராதா? ஆனால் நமது கோபத்தை பற்றி அது கண்டு கொள்ளாமல், நாளொரு வண்ணமும், பொழுதொறு இஞ்சுமாக வளர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ம்.ம்... இதோ நமக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுக்காத தொப்பையின் சில வகைகள்...
பிள்ளையாருக்கு தொந்தி இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நம்மால், நம் பிள்ளைகளுக்கு தொப்பை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுதான் பக்திக்கும் உள்ள வித்தியாசமோ? சரி தொப்பை விழுவதற்கு, மன்னிக்கவும் வளர்வதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்வோம்...
நம் அனைவரின் வயிற்றிலும் பல வகையான பூச்சிகள் உள்ளன, அவற்றுல் பல நமது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. எனினும் சில பூச்சிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் வல்லமை பெற்றது.
வீட்டு வைத்தியம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அழற்சி ஏற்பட்டு புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே எச்சரிகையாக இருப்பது மிகவும் அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.