எச்சரிக்கை! வயிற்று புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இவைகள் தான்!

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புதிய புற்றுநோய்களில் 1.5% வயிற்றுப் புற்றுநோயானது என்பது பலரும் அறியாத செய்தியாகும்.

 

1 /5

வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவை அடங்கும்.  

2 /5

உடல்நிலை சரியில்லாமல் இருப்பது ஒரு பொதுவான புகார். ஆனால் குமட்டல் என்பது வயிற்று புற்றுநோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாகும்.   

3 /5

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் பாதிகப்படுவதாக கண்டறியப்படுகிறார்கள்,   

4 /5

கிட்டத்தட்ட 800,000 பேர் இறக்கின்றனர். வயிறு புற்றுநோய் உலகில் ஐந்தாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.  மேலும் இது பெண்களை விட ஆண்களுக்கே அடிக்கடி காணப்படுகிறது.   

5 /5

ஆனால் இந்த வகை புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன என்பது பொதுவாக குறிப்பிடப்படுவது இல்லை.