தமிழ்நாடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் $290 பில்லியன் அதாவது ரூ.21.6 லட்சம் கோடியுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நிறைந்த மாநிலமாகவும் சிறந்து விளங்குகிறது.
மாணவி சத்யாவின் உடற்கூராய்வு நிறைவுபெற்றது. மாணவியின் மாமாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஒருதலை காதல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் வெண்டும் என இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேவையான அளவு ஆக்சிஜனை வைத்துக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.