திங்கட்கிழமை, பிரதோஷ நாட்கள் சிவன் வழிபாட்டுக்கு விசேஷமான நாள், மிகவும் உகந்த நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. சிவனின் அருளைப் பெறுவதற்காக பெரும்பாலானோர் திங்கட்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றனர்.
Favrouite Flowers of Lord Shiva: ஓம்காரத்திற்கு உரியவரான நமசிவாயனுக்கு விருப்பமான மலர்கள் இவை. ஆடியில் இந்த மலர்களை சூட்டி வழிபட்டால் முக்தி கொடுப்பார் முக்தீஸ்வரர்...
பல நேரங்களில் பூஜையின் போது சில பொருட்கள் கையிலிருந்து நழுவி கீழே விழும். பூஜையின் போது சில பொருட்கள் தரையில் விழுந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சில பொருட்கள் கீழே விழுந்தால் அது மிகவும் அசுபமானது என்று கூறப்படுகிறது.
சிவனின் கண்ணீர் துளிகளால் ருத்ராட்சம் உற்பத்தியாகிறது என்பது ஐதீகம். சிவனுக்கு பிரியமான ருத்ராட்சத்தினால் பல நன்மைகள் உள்ளன. இன்று நாம் ஏக முகி ருத்ராட்சத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
Amarnath Yatra 2022: புனித அமர்நாத் யாத்திரை 2022 ஜூன் 30 ஆம் தேதி துவங்கியது. இதுவரை 70 ஆயிரம் பேர் அமர்நாத் லிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்த புனித யாத்திரையில் முக்கியமாக தரிசிக்க வேண்டிய 5 இடங்கள் உண்டு. அவை அனைத்தையும் சென்று வணங்கினால்தான் புனித யாத்திரை பூர்த்தியாகும்.
அமர்நாத் குகையில், அழியாமையின் ரகசியத்தை அன்னை பார்வதிக்கு, சிவபெருமான் கூறியதாக நம்பப்படுகிறது.
கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் பலன்கள் மாறுபடுகின்றன. எந்த பாவகத்தில் கிரகங்கள் இணைந்திருக்கின்றன என பலவேறு கணக்கீடுகளின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன
செவ்வாய் பெயர்ச்சி 2022: செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி வாழ்க்கையின் பல அம்சங்களை பாதிக்கும் நிலையில், ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் நுழைவது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வசதியாக இருக்க, செல்வத்தையும் பெற இரவும் பகலும் கடினமாக அனைவரும் உழைக்கிறோம். ஆனால் பல நேரங்களில், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியாமல் போகிறது.
ராமபிரானின் மிகச்சிறந்த பக்தனாகவும், தூதனாகவும் இருந்தவர் அனுமன். இந்தியாவில் பெருமாளுக்கு நிகராக, ஆஞ்சநேயருக்கும் ஏராளமான கோவில்கள் அமையப் பெற்றுள்ளன.
இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சஷ்டி விரத, பவுர்ணமி விரதம், திங்கட்கிழமை, சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என பல வகையான விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.