Spine Health: இன்றைய காலகட்டத்தில், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் நிலை இருப்பதாலும், எல்லோருமே ஒரு கட்டத்தில் முதுகு வலி கழுத்து வலி ஆகிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
Healthy Spine Practice: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நமது எலும்புகள் மற்றும் முதுகெலும்புகள் வலுவாக இருப்பது அவசியம். நாம் எப்படி உறங்குகிறோம் என்பது நமது முதுகுத்தண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்
வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்த மிகவும் தேவையான ஒரு ஊட்டசத்து. அதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழந்து, அவற்றை நீர் நிரம்பி விடும். இதன் காரணமாக, எலும்புகளைச் சுற்றி வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய மற்றும் அவ்வப்போது ஏற்படும் அசௌகரியங்களை நாம் புறக்கணிக்கலாம். ஆனால் அது கடுமையான வலியாகத் தொடரும்போது, அலட்சியம் கூடாது, கழுத்து வலி, முதுகு வலிக்கு பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்தான் சிறந்தது.
நேர்த்தியான உடல் வாகிற்கும் , கம்பீரமான தோற்றத்திற்கும் இன்றியமையாதது முதுகெலும்பு. கணினியின் முன்பே அமர்ந்து பணிபுரிந்து வருபவர்கள், முதுகு வலி மற்றும் முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்க்கொள்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.