How To Get Rid of Neck - Back Pain: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை தவிர, அதிக உடல் எடை, விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு, உட்கார்ந்து கொள்ளும் தோரணை ஆகியவை முதுகு கழுத்து வலிக்கான முக்கிய காரணம். இதற்கு நம் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் மூலம் தீர்வை காணலாம்.
Sleeping Without A Pillow: ஆரோக்கியமாக இருக்க, நல்ல தூக்கம் அவசியம். தூங்கும் போது செய்யும் சில தவறுகளால், உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதால் கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடியாமல், கழுத்து வலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், கழுத்துவலி பிரச்சனை ஏற்படுகிறது.
பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய மற்றும் அவ்வப்போது ஏற்படும் அசௌகரியங்களை நாம் புறக்கணிக்கலாம். ஆனால் அது கடுமையான வலியாகத் தொடரும்போது, அலட்சியம் கூடாது, கழுத்து வலி, முதுகு வலிக்கு பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்தான் சிறந்தது.
கழுத்து வலி பலரையும் தொந்தரவு செய்கிறது. சில சமயங்களில் கழுத்துக்கு அருகில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகளில் கூச்சம் ஏற்படும். திடீரென தலைசுற்றல் போன்ற உணர்வு. இந்த அறிகுறிகள் முதலில் லேசாகத் தோன்றும், ஆனால் பின்னர் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்களுக்கும், மொபைலில் நீண்ட நேரம் மூழ்கி போகிறவர்களுக்கும், கழுத்து வலி பெரும் பிரச்சனையாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.